இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள ஆன்மிக உரிமைகள்
ஏராளமான உரிமைகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருந்தாலும் சமய, ஆன்மீக உரிமைகளை மட்டும் முதலில் காண்போம். மேற்குலகில் இஸ்லாமைக் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் நிலவிவருகின்றன.அவற்றில் ஒன்று சொர்க்கம் தொடர்பானது.சொர்க்கம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது;அங்கே பெண்களுக்கு எந்த வேலையும் இல்லை; பெண்களால் சொர்க்கத்துக்குள் நுழையவே முடியாது.இத்தகைய எல்லா கருத்துக்களையும் இஸ்லாம் நிராகரிக்கின்றது.இவற்றை மறுக்கும் ஏராளமான வசனங்களை குர்ஆனில் காண முடியும். ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான்...
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய பொருளாதார உரிமைகள்
பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள ஆன்மீக உரிமைகளையும், ஒழுக்க உரிமைகளையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சமய மார்க்க உரிமைகளையும் சலுகைகளையும் கண்டு வந்தோம். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள பொருளாதார உரிமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். இஸ்லாம் பெண்களுக்கு பொருளாதார விஷயத்தில் எந்த அளவுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது என்று பார்ப்போம் நம்முடைய கவனத்தைக் கவருக்கின்ற முதல் விஷயம், இஸ்லாம் இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு (1500) முன்னாலேயே,...
புது வருடம் பிறந்தால் நன்மையா???
*இன்பங்கள் வருவதும்,* துன்பங்கள் வருவதும் இறைவனின் நாட்டத்தோடு தான் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் ஏற்படும். ????????♂???? மனிதனுக்கு செல்வத்தை கொடுப்பவனும் இறைவனே, எடுப்பவனும் இறைவனே ????????♂???????? மனிதனுக்கு குழந்தைகளை கொடுப்பவனும் இறைவனே, எடுப்பவனும் இறைவனே ????????♂???????? மனிதனுக்கு திருமணத்தைக் கொடுப்பவனும் இறைவனே, திருமணமாகாமல் கால தாமதப்படுத்துபவனும் இறைவனே ????????♂???? மனிதனுக்கு நோயைக் கொடுப்பவனும் இறைவனே, அந்த நோயில் இருந்து குணப்படுத்துபவனும் இறைவனே, ????????♂ மனிதனுக்கு ஆட்சியைக் கொடுப்பவனும் இறைவனே, ஆட்சியைக்...
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் – இயேசு பிறந்த தினமா???
வருடந்தோரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் - இயேசுவின் பிறந்த தினம் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. எனினும், கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐ குறிக்கும் நாளான ஜனவரி 7ம் நாளில் கொண்டாடுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இயேசு டிசம்பர் 25ம் தேதியே பிறந்தார் என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் இந்த நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது. உலகம் இந்த அண்ட சராசரங்களை...
வரதட்சணை ஓர் வன் கொடுமை:
#வரதட்சணை #ஓர் #வன் #கொடுமை: ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது. இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமான தீர்ப்பாகும். இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான். ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே...
மாநபி பற்றி மாமேதைகள்
மாநபி பற்றி மாமேதைகள் யார் இந்த முஹம்மத் இவர் அப்படி என்ன விஷயங்களை செய்தார் தன்னை இறைவனின் தூதர் என்று சொன்னார் இறைவனின் வார்த்தைகள் தான் குர்ஆண் என்று சொன்னார்: இவரின் வார்த்தைகள் ஒரு துளியும் குர்ஆனில் இல்லை என்று சொன்னார், மேலும் அவருக்கு எந்த சிலையும் வைக்க வேண்டாம் என்று சொன்னார் இது எல்லாம் எதற்கு சொன்னார் அவர் பணம் பதவி தேவை என்றால் இதெல்லாம் சொல்லி இருக்க...
இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?
கேள்வி : இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்? பதில் : இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் – இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறிவோம் இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்:...
சுதந்திரத்தில் முஸ்லிம்களின் ஆற்றிய பங்கு
சுதந்திரத்தில் முஸ்லிம்களின் ஆற்றிய பங்கு தொழிலதிபர் பக்கிர் முஹம்மத் ராவூதர் ???????? ????????கப்பலோட்டிய தமிழன் வா.உ,சி, கப்பல் வாங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவியவர் அபுல் கலாம் ஆசாத் ???????? ????????ஆங்கிலேயர்க்கு எதிராக போர் பிரகணம் செய்தவர் வள்ளல் ஹபீப் முஹம்மத் ???????? ????????நேதாஜியின் இராணுவ படைக்கு ஒரு கோடி ருபாய் வழங்கிய விடுதலை போராளி பகதுர்ஷா ???????? ????????பகதுர்ஷாவின் கல்லறையில் ராஜீவ் காந்தி எழுதியது ‘’இன்று நாங்கள்...
பிரச்சனைகள் உருவாவதே கடவுளின் பெயரால் தானே பின்பு இஸ்லாம் எப்புடி தீர்வாகும்???
கேள்வி:பிரச்சனைகள் உருவாவதே கடவுளின் பெயரால் தானே பின்பு இஸ்லாம் எப்புடி தீர்வாகும்??? பதில் :சண்டைகள் கடவுளின் பெயரால் தான் நடைபெறுகிறது என்பது உண்மை ஆனால் இறைவனின் பெயரால் மட்டும் சண்டைகள் நடைபெறவில்லை, உதாரனமாக :மொழி பெயரால் சண்டை நடக்கிறது இதற்கு கடவுட் கொள்கை காரணமல்ல கடவுள் கொள்கை இல்லாத கம்யுனிஸ்டுகளுக்கு மத்தியிலும் இடதுசாரி கம்யுனிஸ்ட் ,வலது சாரி கம்யுனிஸ்ட் என சண்டை நடக்கிறது .எனவே சண்டைக்குக் காரணம் மனிதரின் வக்கிர...
நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?
நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்? கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும், தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும்போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்? பதில்: மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித...