தீயவனைத் தண்டிப்பது ஏன்?

433 views

தீயவனைத் தண்டிப்பது ஏன்? வினா: 'அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப் படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?' விடை: விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின்...

இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்?

332 views

இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்? 'இறைவன்  இவ்வுலக வாழ்வை ஒரு பரீட்சைக்களமாக அமைத்திருக்கிறான்.  இந்தப் பரீட்சையில் யார் அவனுக்குக் கீழ்படிந்து தங்கள் ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி வாழ்கின்றார்களோ அவர்களுக்குப் பரிசாக சொர்க்கத்தை அவன் வழங்க உள்ளான்.  யார் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கின்றார்களோ அவர்களுக்கு நரகத்தை தண்டனையாக வழங்கவுள்ளான்.' என்றெல்லாம் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் போதிப்பதை அறிவோம். இதை கேள்விப்படும்போது கீழ்கண்ட சந்தேகங்கள் மனிதர்களிடம் எழுவது இயல்பு: நாமே சற்று சிந்தித்தால் இக்கேள்விகளுக்கான விடைகள்...

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

350 views

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா? "திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே!" என்று பலரும் இணையத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வோம். 1. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளைப்...

பல அற்புதங்களை செய்தவரை இறைவன் இல்லை என்று சொல்வது நியாயமா? இயேசு அற்புதங்கள் செய்ததினால் இறைதன்மை பெறுவாரா? சுயமாக அற்புதம் செய்தாரா??

310 views

பல அற்புதங்களை செய்தவரை இறைவன் இல்லை என்று சொல்வது நியாயமா? இயேசு அற்புதங்கள் செய்ததினால் இறைதன்மை பெறுவாரா? சுயமாக அற்புதம் செய்தாரா?? நான் தேவனுடைய  ஆவியினாலே பிசாசுகளைத்  துரத்துகிறபடியால், தேவனுடைய  ராஜ்யம் உங்களிடத்தில்  வந்திருக்கிறதே. நான் தேவனுடைய  விரலினாலே பிசாசுகளைத்  துரத்துகிறபடியால், தேவனுடைய  ராஜ்யம் உங்களிடத்தில்  வந்திருக்கிறதே. இறந்த லாஸரஸ்ஸை எழுப்பியப்போது என்னாவாயிற்று, தொடா்ந்து வாசிப்போம். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள்.  இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து:பிதாவே,...

இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல் உள்ளதே விளக்கவும்? இஸ்லாம் திசையை வணங்க சொல்கிறதா ???

270 views

கேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல் உள்ளதே விளக்கவும்? இஸ்லாம் திசையை வணங்க சொல்கிறதா ??? பதில் : கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் – கஃபாவை தொழுவதில்லை என்பது...

முஸ்லிம்கள் அரபியில் பெயர் வைப்பதேன் இது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது

318 views

முஸ்லிம்கள் அரபியில் பெயர் வைப்பதேன் இது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ உலக முஸ்லிம்கள் அரபு மொழியில் தான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல இறைத்தூதர்கள் வந்திருப்பதாக முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, அய்யூப், ஸகரிய்யா, எஹ்யா, யூசுப், யூனுஸ், தாவூத், சுலைமான் ஆகியோர்...

கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே! ஏன்?

308 views

கேள்வி: கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே! ஏன்? பதில்: . உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் – இறைவன் இந்த பூமியைப் படைத்து – அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் – தாவரங்களையும் படைத்திருக்கிறான் – என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இறைவன் படைத்தவைகளை...

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா?

327 views

கேள்வி: இஸ்லாம் #வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்? பதில் : இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட அறிவுபூர்வமான மார்க்கம்.  இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் மேலும் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது இல்லை என்பதை கீழ்காணும் விளக்கத்தின் மூலையுமாக அறியலாம்  1. இஸ்லாம் என்றால் #அமைதி என்று பொருள் இஸ்லாம்...

கேள்வி : இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது உண்மையா ???

321 views

கேள்வி : இஸ்லாத்தில் #ஜாதி இல்லை என்பது உண்மையா ??? அப்படியெனில் லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற பிரிவுகள் உள்ளதே இது ஜாதி தானே ??? உலக மக்கள் அறியும் வண்ணம் ஷியா சன்னி சண்டை நடக்கிறதே இது ஜாதி இல்லையா ??? தமிழ் முஸ்லீம் உருது பேசும் முஸ்லிமை திருமணம் செய்வதில்லையே ஜாதி தான் காரணமா ??? பதில் : இஸ்லாத்தில் ஜாதி உண்டா : முஸ்லிம் சமுதாயத்தில் மேல்சொன்ன பிரிவுகள்...

இஸ்லாத்தில் ஏன் உருவ வழிபாடு இல்லை?

303 views

கேள்வி : இஸ்லாத்தில் ஏன் உருவ வழிபாடு இல்லை?  நபிகள் நாயகத்துக்கு ஏன் உருவமில்லை? பதில் : உருவ வழிபாட்டுக்கு எந்த நியாயமும் இல்லை என்பதால் இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லை!  நாம் யாரும் கடவுளை கண்டத்தில்லை ! கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது இந்த மண்ணின் பழமொழி ! யாரும் காணாத கடவுளுக்கு உருவம் கொடுப்பதாக இருந்தால் அது மனிதனின் கற்பனையாகத்தான் இருக்க முடியும் !  இப்படி...