முஸ்லிம்கள் ஏன் நோன்பு வைக்கிறார்கள் ?

74 views

புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.அல்குர்ஆன் 2:184 இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு...

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சட்ட உரிமைகள்

61 views

இஸ்லாமிய சட்டத்தின்படி ஆணும் பெண்ணும் சரிசமம்! ஆண்களுடைய உயிரும் பொருளும், பெண்களுடைய உயிரும் பொருளும் ஒன்றுபோல பாதுகாக்கப்படும் என இஸ்லாமிய ஷரீஅத் உறுதியளித்துள்ளது. ஒரு ஆண் ஒரு பெண்ணை கொன்று விட்டால் ஷரிஅத் சட்டத்தின்படி அதற்குப்பதிலாக அவனுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும். ஒரு ஆணை கொலை செய்தவனை பழிக்குப் பழி என்ற சட்டத்தின்படி கொலை செய்யப்படுவதை போலவே பெண்ணை கொன்ற ஆணும் பழிதீர்க்க படுவான் ஒரு பெண் கொலை காரியத்தை...

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கல்வி உரிமைகள்

62 views

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள கல்வித்துறை உரிமைகளை பற்றி இங்கு பார்ப்போம். அல் குர்ஆனில் 96 அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்கள் தான் திருக்குர்ஆனில் முதன் முதலில் இறக்கப்பட்ட வசனங்கள், அவ்வசனங்களில் இறைவன் என்ன சொல்கிறேன் என்றால்… “படைத்த உம்இறைவனின் பெயரைக்கொண்டு ஓதுவீராக! ஒரு தொங்கு சதையிலிருந்து அவனே மனிதனை படைத்தான் ஓதுவீராக! உமிறைவன் கண்ணியமிக்கவன்; அவனே எழுது கோலைக் கொண்டு எழுத்தறிவித்தான். மனிதனுக்கு தெரியாததை எல்லாம் கற்றுக் கொடுத்தான்” (அல்குர்ஆன்...

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சமூக உரிமைகள்

64 views

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள சமூக உரிமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் நாம் காண்போம். பல தலைப்புகளின் கீழாக அவற்றை நாம் வகைப்படுத்திக் கொள்ளலாம் (அ) மகள் எனும் நிலையில் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகள் (ஆ) மனைவி எனும் நிலையில் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகள் (இ) தாய் எனும் நிலையில் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகள் (ஈ) சகோதரி எனும் நிலையில் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகள். பெண்களுக்கு...

குழந்தைகளுக்கு கூட புர்காவா

58 views

ஆண்களின் பார்வைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக தான் பர்தா (புர்கா) என்று சொன்னீர்கள் அப்படியனில் குழந்தைகளுக்கு எதற்கு புர்கா… எந்த ஒரு பழக்கமும் குழந்தையில் இருந்து ஊட்டப்பட வேண்டும்! சிறிய வயதில் சினிமா நடிகைகள் போல் உடை அணிய பழக்கி விட்டு பருவ வயதில் பர்தாவை பேணச் சொன்னால் நடக்குமா? மேலும் பெற்றவர்களின் கண்களுக்கு 18 வயது வரைக்கும் குழந்தைகளாக தெரியலாம்! ஆனால் காமவெறி பிடித்த மிருகங்களுக்கு குழந்தைகளாக தெரிவதில்லை!...

இஸ்லாத்தை ஏற்பது எப்படி

70 views

முஸ்லிம் ஆகுவதற்கு எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்கள் ஏதுமில்லை. சில விதமான நம்பிக்கைகளும் செயல்பாடுகளால் மட்டுமே உள்ளது. “மனமாற்றமும் குனம்மாற்றமுமே இஸ்லாம்” ”லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்”” (வணக்கத்திற்குரிய ஓர் இறைவனை தவிர வேறு எவரும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) இறைவனின் இறுதி தூதராவார்”” என ஒருவர் வாயால் மொழிந்து மனதால் ஏற்றுக் கொண்டால் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிமாகிறார். விளக்க கூறவேண்டுமென்றால், நம்மை படைத்த ஒருவன்...

இஸ்லாம் என்றால் என்ன ?

68 views

உலகில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மதங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அதன் தலைவரின் பெயரைக் கொண்டோ, ஒரு இனத்தை அல்லது நாட்டைக் குறிப்பதாகவோ தான் அமைந்திருக்கின்றன. உதாரணமாக,கிருஸ்துவ மதம் இயேசு கிருஸ்துவின் பெயரைக் கொண்டுள்ளது.புத்த மதம் கௌதம புத்தரின் பெயரில் அமைந்துள்ளது.யூத மதம் யூதா என்ற ஒரு மூதாதையரின் பெயரில் அமைந்துள்ளதுசிந்து நதிக்கு கீழ் வாழும் மக்களை இந்து என்று பூலோகப் பெயரால் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், இஸ்லாம் மட்டும் இதில் விதி விலக்கு. இதன் பெயர் எந்த ஒரு தலைவரையோ, இனத்தையோ,...

முஸ்லிமல்லாதா சகோதரர்கள் நோன்பு வைக்கலாமா? எப்படி வைப்பது ?

55 views

ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பதை பார்க்கும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் அவர்களோடு சேர்ந்து நாமும் நோன்பு வைக்க வேண்டும் என்று சகோதரத்துவ அடிப்படையில் ஆசை படுகிறார்கள் அப்படி ஆசைப்பட்டு வைக்கும் சகோதர்கள் முஸ்லிம்கள் நோன்பு வைப்பது போல் முழுமையாக நோன்பு வைக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது ஏனென்றால் அவர்களுக்கு நோன்பு எப்படி வைக்க வேண்டும் நோன்பு ஏன் கடமை என்பதை நாம் தெளிவு படுத்தாமலே இருக்கிறோம் ஆதலால் நோன்பு எப்படி...

இஸ்லாம் மதமா அல்லது மார்க்கமா ?

74 views

இஸ்லாமிய மதம் என்று கூறாமல், இஸ்லாமிய மார்க்கம் என்று கூறுவது ஏன்? பதில்: முஸ்லிம்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறாமல் மார்க்கம் என்று கூறி வருகின்றனர். மற்ற மதத்தவர்கள் தங்கள் மதங்களை மதங்கள் என்று தான் கூறிக் கொள்கின்றனர். மார்க்கம் எனக் கூறிக் கொள்வதில்லை. மார்க்கம் என்றால் பாதை, வழி என்பது பொருள். மனிதன் உலகில் வாழும் போது எந்தப் பாதையில் சென்றால் வெற்றி பெறலாம்? அவன் வாழ்க்கையில் சந்திக்கின்ற...

முஸ்லிம்கள் தாடி வைப்பது ஏன் ?

86 views

வேறுபாடு காட்டுவதற்காக என்று கூறுவது இதற்கான முழுமையான பதிலாக ஆகாது. ஆண் என்பவன் தன்னை முழு அளவில் ஆண் என்று வெளிப்படுத்த வேண்டும். பெண் என்பவள் தன்னை முழு அளவில் பெண் என வெளிப்படுத்த வேண்டும். இரண்டுமே அவரவரைப் பொருத்த வரை பெரும் பாக்கியமாகும். 40 மார்க் வாங்கினால் பாஸ் ஆகி விடலாம் என்றாலும், நூறு மார்க் வாங்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம். மாதம் பத்தாயிரம் ரூபாய் போதும் என்றாலும் வண்ணக்...