199 views

அளவற்றோனின் திருநாமம் போற்றி.. மதங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பிணைந்துள்ளனர். எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்புகள் பற்றி சரியாகக்...

இஸ்லாமிற்கான எனது பயணம்

265 views

இவர் அமெரிக்காவில் உள்ள மேற்கு வேர்ஜினியாவில் சார்லஸ்டன் (Charleston) பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவர் வாலிபப் பருவத்தில் பல தவறுகள் செய்து சிறைக்கு சென்றார் தனது பாவங்களை நினைத்து வருந்தினார் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோர முற்பட்டார் அப்பொழுது கிறிஸ்தவத்தின் பாவமன்னிப்பு கொள்கை அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது விரைவில் இஸ்லாத்தை ஏற்றார் வாருங்கள் அவர் சொல்வதைக் கேட்போம் ‘ஞானஸ்நானம்’ எனப்படும் புனித நீர் சடங்கை ஏற்றுக்கொள்ளவும் ‘பாப்டிஸ்ட்’ கிறிஸ்தவ...

இஸ்லாமிய எதிர்ப்பு கட்சியின் உறுப்பினர் இஸ்லாத்தை ஏற்ற தருணம் அர்னாடு வேண்டூன்

307 views

நமது இந்திய தேசத்தில் உள்ள பாஜக, சிவசேனா போன்று இஸ்லாமிய எதிர்ப்பை கட்சியின் கொள்கையாக கொண்டு நெதர்லாந்து நாட்டில் செயல்படும் கட்சி ‘தீவிர வலதுசாரி இஸ்லாமிய எதிர்ப்பு சுதந்திரக்கட்சி’ ( Geert Wilder’s Far Right-wing Anti Islam Freedom Party) இஸ்லாத்தை எதிர்ப்பதையே கட்சியின் பெயராக வைத்து செயல்பட்டு வரும் இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக திரைப்படம் எடுப்பது கார்ட்டூன் வரைவது போன்ற வெறுப்பு பிரச்சாரத்தையும் இவர்கள் தவறாமல் செய்து...

அமெரிக்கா பெண்ணுரிமை போராளி ஷரிஃபா கார்லா

210 views

பிறப்பில் கிறிஸ்தவரான இவர் பெண்ணுரிமைக்காக போராடும் பெண்ணுரிமைப் போராளி இஸ்லாத்திற்கெதிராக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வெறுப்புப் பிரச்சாரம் இவரை இஸ்லாத்தை வெறுப்பவர்களில் ஒருவராக ஆக்கியிருந்தது, இஸ்லாம் பெண்ணுரிமை மறுக்கிறது என்று எண்ணி இஸ்லாத்தை இவர் அதிகமதிகம் வெறுத்தார், வெறுப்பு ஒரு கட்டத்தில் பகையாக மாறியது இஸ்லாத்தை அழிக்க துடித்தார். அதற்கான வாய்ப்புகளைத் தேடி அலைந்தார் இந்நிலையில் இவரைப் போன்றே பலரும் இந்த எண்ணத்தில் இருப்பதை கண்டறிந்தார். எண்ணங்கள் ஒன்று பட்டதால் அனைவரும்...

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்று இஸ்லாத்தை ஏற்றார் – டாக்டர் கேரி மில்லர்

296 views

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர் திகைத்த அதிசயங்கள்…..❗ Dr. Gary Miller (Abdul-Ahad Omar)) ✨ கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப்❇ பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர்.பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் ❎கண்டுபிடிக்க வேண்டும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு...

என்னை கவர்ந்த இஸ்லாம் – பிரஞ்சுப் பாடகி டியாம்ஸ்

277 views

இவரது இயற்பெயர் மெலனி ஜார்ஜியோடிஸ் ”டியாம்ஸ் ” என்பது இசைதுரைக்காக வைத்துக் கொண்ட பெயர். பிரான்சில் உள்ள ஈசோனி மாநிலத்தில் வசித்தார் . இவர் தன்னுடைய 19 ஆம் வயதில் இசைத்துறையில் சாதிக்க துடங்கினார் ராப் பாடல்களில் பிரான்ஸ் நாடு முழுவதும் பிரபலமானார். மன அழுத்தத்தில் விழுந்த டியாம்ஸ் :நட்சத்திர புகழை அடைந்தாலும், திரைத்துறைக்கே உரித்தான அழுத்தங்களும் , நெருக்கடிகளும் டியாம்சை வாட்டி வதைத்தன.பெண்ணாக இருந்ததால் அது இன்னும் அதிகமாக...

இஸ்லாமிய பண்டிகைகளின் தனி சிறப்புக்கள்

278 views

உலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏதாவது சிறப்பு நிகழ்வுகள் நடந்த நாட்களையோ கொண்டாடவே செய்கின்றனர் இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கமும் அதனைப் பின்பற்றுவோருக்கு இரண்டு பண்டிகைகளைக் கற்பிக்கிறது. ஈகைத் திருநாள் எனும் ரம்ஜான் பண்டிகை தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை மற்ற பண்டிகைகளுக்கும் இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இடையே பல வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும்....

அன்னையர் தினமும் ! அன்னையர்கள் நிலையம் !

276 views

வருடந்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் இதற்கு ஒரு நாள் முன்பின்னாக கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவைச் சார்ந்த ஜார்விஸ் என்ற சமூக சேவகி இறந்த பின்பு (1904) அவர்களது மகள் அனாஜார்விஸ் என்ற பெண்மணி தன் தாய் நினைவாக தமதூரில் உள்ள தேவாலயத்தில் (1908) மே மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தன் அன்னையைப் பாராட்டி நினைவு கூர்ந்து சிறப்பு வழிபாடு ஒன்றை...

என்னை கவர்ந்த இஸ்லாம் -முன்னால் பாதிரியார் ஜோசுவா எவன்ஸ்

283 views

அமெரிக்காவை சேர்ந்த ” ஜோசுவா எவன்ஸ் ”கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவர் கிறிஸ்தவ பாதிரியாராகவும்,கிறிஸ்தவ பிரச்சார அழைப்பாளராகவும் ஆகிட விரும்பினார் ஆனால் இறைவன் இவரின் ஆசையை மாற்றி இஸ்லாமிய அழைப்பாளராக மாற்றினான் … கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை இழந்தார் : 1996 ஆம் ஆண்டு அவரது வாழ்க்கை மாற்றத்தை சந்தித்தது, கிறிஸ்தவ அழைப்பாளர் கனவுடன் பாப் ஜான்ஸ் பல்கலையில் சேர்ந்து பைபிளை முழுமையாக படித்த பிறகு தான் அவரின் பாதிரியார்...

பலதாரமானதை இஸ்லாம் அனுமதிக்கிறதா ?

257 views

பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும். இருபாலருக்கும் பொதுவான பலதார மணத்தை பாலிகேமி (Polygamy) என்பார்கள். இந்த பாலிகேமி என்பது பால் வேற்றுமைகளின் அடிப்படையில் இரு வகைப்படும். முதலாவது வகை – ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வது. இதனை பாலிஜினி (Polygyny) என்பார்கள். இரண்டாவது வகை – ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட...