ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்தான் ?
இறைவன் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்கள் இப்படி ஏன் படைத்துள்ளான்? இக்கேள்விக்கான விடையைக் காண்பதன் முன்னால் ஒரு சில...
இறைவனை படைத்தது யார் ?
இந்த உலகில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்படிப்பட்டவர்கள் என்றால் எதற்கெடுத்தாலும், எல்லா விஷயத்திற்கும் நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தே தீருவேன் என்று கூறுபவர்கள். அப்படிப்பட்டவர்கள் கேட்கும்...
இறைவனை கண்ணால் பார்த்து தான் நம்ப வேண்டுமா ?
படைத்தவனை அறியபகுத்தறிவே துணைகண்கள் தேவையில்லை???? இறைவனை மறுப்பவர்கள் இறைவனை மறுக்க எடுத்து வைக்கும் வாதங்களில் ஒன்று தான்.. இறைவனை கண்ணால்பார்த்தீர்களா ❓❔ பார்த்தால் காட்டுங்கள்நாங்கள்...
இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சிலவார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன
முஸ்லிம்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு சில அரபி வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவது உண்டு அப்படி பயன்படுத்துவதன் மூலமாக தங்களுடைய மாற்றுமத சகோதரர்களும் அந்த வார்த்தையை...
தாய் மதம் திரும்புவோம் !
இறைவனின் தூதர்கள்; படைத்த இறைவன் ஒருவனையே வணங்கி வரவேண்டும் என்றும் அவன் அல்லாமல் எந்த படைப்பினங்களையும் வணங்கக் கூடாது என்றும் கண்டிப்பான முறையில் தத்தமது...
இஸ்லாம் பன்றி இறைச்சியை தடை செய்திருப்பது ஏன் ?
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்துள்ளது இது ஏன் . என்பது சிலருக்கு தோணலாம் இறைவன் ஒரு விஷயத்தை தடை செய்தால்...
மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்
மது தீமைகளின் தாய் ஆதலால் இஸ்லாம் அதை தடை செய்துள்ளது மதுவினால் ஏற்படும் தீங்குகளை நாம் அறிந்தால் மது குடிக்கும் பழக்கம் நம்ம விட்டு...
சுதந்திரத்தில் முஸ்லிம்களின் ஆற்றிய பங்கு
தொழிலதிபர் பக்கிர் முஹம்மத் ராவூதர் கப்பலோட்டிய தமிழன் வா.உ,சி, கப்பல் வாங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவியவர் அபுல் கலாம் ஆசாத் ஆங்கிலேயர்க்கு...
தற்கொலை தவிர்ப்பீர்! தன்னம்பிக்கை வளர்ப்பீர் !.
தற்கொலைகளின் சீசன்! தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிடும் தகவல் படி இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பேர் அதுவும் இளைஞர்கள்தற்கொலை செய்து...
இஸ்லாம் ஒரு அறிமுகம் அடிப்படை கேள்வி பதில்கள்
இஸ்லாம் என்ற சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும். ஆயினும் மார்க்கத்தில் ‘இஸ்லாம்’ என்பதற்கு...