சுதந்திரத்தில் முஸ்லிம்களின் ஆற்றிய பங்கு

தொழிலதிபர் பக்கிர் முஹம்மத் ராவூதர்

கப்பலோட்டிய தமிழன் வா.உ,சி, கப்பல் வாங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவியவர்

அபுல் கலாம் ஆசாத்

ஆங்கிலேயர்க்கு எதிராக போர் பிரகணம் செய்தவர்

வள்ளல் ஹபீப் முஹம்மத்

நேதாஜியின் இராணுவ படைக்கு ஒரு கோடி ருபாய் வழங்கிய விடுதலை போராளி

பகதுர்ஷா

பகதுர்ஷாவின் கல்லறையில் ராஜீவ் காந்தி எழுதியது ‘’இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உங்களின் தியாகத்தால் உதித்தது ‘’

ஷானவாஸ் கான்

நேதாஜியின் இராணுவ படை தளபதி

அஸ்பாகுல்லாஹ் கான்

ஆங்கிலேயர்க்கு எதிராக போராடி, தன்னுடைய 27ம் வயதிலே துக்கு மேடைக்கு சென்ற மாவீரன்

மாவீரன் திப்பு சுல்தான்

பிரங்கியால் எதிரிகளை மிரள வைத்தவர்

மௌலவி அப்துல்லாஹ் ஸாஹ்

1857 ல் முதல் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்

பேகும் அஜ்ரத் மஹல்

பிரிட்டிஷ் தலைவன் சர் ஹென்றி லாரன்சை தன் கைகளால் சுட்டு கொன்று அதற்காக சிறை சென்றவர்

அன்னை பிவிமா

சுதந்திர போராட்த்திற்காக 30 லட்சம் கொடுத்து, நாடு விடுதலை பெற போராடிய பெண்மணி

முஹம்மது யாசின்

வா.உ.சி.யை கைது செய்த வெள்ளையினிடம் வா.உ.சி.யை விடுதலை செய் என்று போராடி வெள்ளையனின் துப்பா றந்தவர் க்கி சூட்டால் உயிர் து

சுரையா தியாப்ஜி [முஸ்லீம் பெண்]

இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர்

மௌலவி அஹ்மது ல்லாஹ் ஷா

இந்திய முதல் விடுதலை போர் ‘’ சிப்பாய் கழகம் ‘’ இந்த போரை தலைமை ஏற்றவர்

இதில் இறந்தவர்கள் 90 சதவித பேர்கள் முஸ்லிம்கள்

மாவீரன் மருத நாயகம்

வெள்ளையனுக்கு எதிராக ஏழு வருடங்கள் தொடர் போர் செய்து வெள்ளையர்களின் சாம்ராஜியத்தை தினரடித்தவர்

முஸ்லிம்கள் வெள்ளையனை விரட்டி அடிப்பதர்காக ஆங்கிலம் ஹராம் என்று பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தினார்கள் …

வெள்ளையன் சுதந்திரம் கொடுக்கும்போது அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்

அபுல் கலாம் ஆசாத்

ஜனாப் ஜின்னா

நவாப் ஆப் பீகார்

வெள்ளையனை விரட்டி அடிக்க அவன் கொடுத்த ‘’கான் சாஹிப்’’ மற்றும் ‘’ஷம்சுல் உலமா’’ என்ற பட்டங்களை தூக்கி எறிந்தார்கள் முஸ்லிம்கள்

காந்திஜி

மாவீரன் திப்பு சுல்தான் தலைமையில் தலைமையில் இந்திய சுதந்திர போர் நடத்திருந்தால் இந்திய என்றோ விடுதலை பெற்றிருக்கும்

ஆங்கிலேயருக்கு எதிரான காந்தியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்தவர்கள் மொத்தம் 19 அதில் முஸ்லிம்கள் 10

நேதாஜி அமைத்த மந்திரி சபையில் 19 நபர்களில் 5 நபர்கள் முஸ்லிம்கள்

கொடி காத்தா குமரனோடு சேர்ந்து கொடி பிடித்து சிறை சென்ற முஸ்லிம்கள்

அப்துல் லதீப்

அக்பர் அலி

மொய்தீன் கான்

அப்துல் லதிப்

அப்துல் ரஹீம்

வாவூ சாஹிப்

ஷேக் பாபா சாஹிப்

நாட்டிற்காக தியாகங்கள் செய்த முஸ்லிம்கள்

அஜாஜி மாஃபியூர் அஹமத்

அஜாஜி மௌலானா மனஸுர் ஆஹ்சன்

அலி ,ஆசிப்

அலி ,அருணா ஆசிப்

அலி மௌலானா முகமத்

அலி மௌலானா ஸௌகத்

அபாபீ பேகம்

அலி இணையாத்

அலி ஷாஹீத் பிர்

அலி ,வாலயத்

அலி , வாரிஸ்

அன்சாரி அப்துல் கையும்

அன்சாரி டாக்டர் முக்தர் அஹமத்

அன்சாரி, பட்டக் மியான்

ஆசாத் மௌலானா அப்துல் கலாம்

ஹைர் அலி

அஷுபாகுள்ள கான்

கான் ஷாநவாஸ்

ஸைப்

ரபி அஹமத்

இப்படி எண்ணற்ற தியாகங்களை செய்த முஸ்லிம்களை பார்த்து தான் நீங்கள் பாகிஸ்தான் போ என்று வாய் கூசாமல் சொல்கின்றிர்கள் சற்று சிந்தியுங்கள் …

இந்நாட்டில் எங்களுக்கும் பங்கு இருக்கின்றது

Leave a Response