இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சமூக உரிமைகள்

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள சமூக உரிமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் நாம் காண்போம். பல தலைப்புகளின் கீழாக அவற்றை நாம் வகைப்படுத்திக் கொள்ளலாம் () மகள் எனும் நிலையில் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகள் () மனைவி எனும் நிலையில் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகள் () தாய் எனும் நிலையில் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகள் () சகோதரி எனும் நிலையில் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகள். பெண்களுக்கு இஸ்லாமின் மூலம் கிடைத்த சமூக உரிமைகளைப் பட்டியலிடும் போது முதலில்மகள்என்று நாம் ஆரம்பிக்கிறோம்.ஏனென்றால், மகளின் உயிருக்கான பாதுகாப்பை முதற்கண் இஸ்லாம் வழங்கி, அவளைக் கொலை செய்வதையும் உயிரோடு புதைப்பதையும் தடுத்து நிறுத்தியது. மகளாகட்டும், மகனாகட்டும் இஸ்லாம் இப் பாதுகாப்பை இருபாலருக்கும் வழங்கியே உள்ளது.இருபாலரையும் கொலை செய்யக்கூடாது என்று தடை செய்துள்ளது. இதோ குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்… “உயிரோடு புதைக்கப்பட்ட பெண்கள் விசாரிக்கப்படும் போதுஎக்குற்றத்திற்காக நீங்கள் கொலை செய்யபட்டீர்கள்? என்று வினவப்படும் போது…” (அல் குர்ஆன் 81:8,9) அல்லாஹுத்தஆலா மேலும் ஓரிடத்தில் கூறுகிறான்… “நபியே! நீங்கள் கூறுங்கள்:’வாருங்கள் இங்கே! உங்கள் இறைவன் உங்களுக்கு தடை செய்தவற்றைப் பற்றிக் கூறுகிறேன். அவனோடு எதனையும் எவரையும் நீங்கள் (இறைமையில்) இணையாகக் கருதக்கூடாது.உங்களைப் பெற்றவர்களோடு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்; வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொன்றுவிடக் கூடாது. நாமே உங்களுக்கு உணவளிக்கிறோம்; அவர்களுக்கும் உணவளிக்கிறோம்”(அல்குர்ஆன்6;151) பதினேழாம் அத்தியாயம் பனூ இஸ்ராயில் அத்தியாயத்திலும் இதே போன்றதொரு கட்டளை நமக்குக் கிடைக்கின்றது. “வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள்! உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்;அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.அவர்களை கொன்றுவிடுவது படும்பயங்கரமான பாவமாகும் !” (அல்குர்ஆன்:17:31) அரபு பாலைவனத்தில் இஸ்லாம் உதயமாவதற்க்கு முன்னாள் இருந்த நிலையை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால், இறுகிப் போன உள்ளத்துடன் கொஞ்சங்கூட கவலைப் படாமல் அம்மக்கள் எத்தனை எத்தனை குழந்தைகளை உயிரோடு புதைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவரும்.இறைவனுடைய மாபெரும் அருளால் இஸ்லாம் அத்தகைய கொடுமைகளை யெல்லாம் குழித்தோண்டி புதைத்தது . அரேபிய பண்பாட்டில் நிலவி வந்த இக்கொடுமையை எண்ணவோ இஸ்லாம் ஒழித்து விட்டது.ஆனால், மற்ற சமூகங்களின நிலை? உலகின் பல பாகங்களிலும் இப்பழக்கம் இன்றும் தொடரத்தரனே செய்கின்றது. நம்முடைய இந்தியாவிலோ இக்கொடுமை தன்னுடைய பயங்கரமான வடிவில் இன்றும் படமெடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது.உலகளாவிய தொலைத் தொடர்பு ஊடகமான BBC ஓர் அறிக்கையை தயாரித்து உலகின் பார்வையில் வைத்தது. அவ்வறிக்கையின் பெயர்அவளை சாகவிடுங்கள்’ (Let ‘her’ die). Emly beckenen என்னும் BBC ரிப்போர்ட்டர் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்து பல நாட்கள் சுற்றி அழைந்து ஆராய்ந்து அறிக்கையை தயாரித்து அளித்தார். கொஞ்சம் காலத்திற்கு முன்பு இந்நிகழ்வு ஸ்டார் டிவியில் ஒளிபரப்பானது.தொடர்ந்து பல முறை காட்டப்பட்டுள்ளது.நீங்களும் பல முறை பார்த்திருக்கலாம். கருக்கொலை தொடர்பான புள்ளி விவரங்கள் அந்நிகழ்வில் காட்டப்பட்டன. அதன்படி ஒரு நாளில் குறைந்தபட்சம் மூவாயிரம் கரு கொலைகள் நடைபெறுகின்றன. ஸ்கேன் செய்து பார்த்தால் கருவில் இருப்பது பெண் சிசு என்று தெரிய வந்தால் உடனடியாக பெற்று ஒரு வேலக்காரி வைத்துவிடுகிறார்கள். அந்த புள்ளிவிபரம் உண்மையாக இருக்கும் என்றால் இந்தியாவில் வருடந்தோறும் 10 லட்சம் பெண் குழந்தைகளை உலகிற்கு வரும் முன்பே கொலை செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வெளிப்படையாக கருவறை பற்றிய அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. 500 ரூபாய் செலவு செய்யுங்கள் 5 லட்சம் ரூபாய் சேமித்துக் கொள்ளுங்கள். என்றெல்லாம் பலகை போட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நம்மால் காண முடியும் இந்த விளம்பரத்திற்கு என்ன பொருள் என்று விளங்குகின்றது. 500 ரூபாய் செலவு செய்து ஸ்கேன் செய்து கருவில் உள்ளது என்ன என்று பார்த்துக் கொள்ளுங்கள் பிறக்கப்போவது பெண் என தெரிந்தால் உடனே கலைத்து விடுங்கள் எதிர்காலத்தில் செலவு செய்யப் போகும் 5 லட்சம் ரூபாய் எங்களுக்கு மிச்சம் ஆகிவிடும் அதாவது நீங்கள் நீங்கள் தந்தாக வேண்டிய வரதட்சனை மிச்சம் ஆகிவிடும். குழந்தைகளை கொலை செய்வது இன்றைக்கு நேற்று நிகழ்கின்ற புது பழக்கம் அல்ல பல்லாண்டுகளாக கொடுமை தொடர்கின்றது. 1901 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தருகின்ற புள்ளிவிபரத்தை நீங்கள் எடுத்துப்பாருங்கள் அன்றைய நிலவரப்படி 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் தான் இருந்திருக்கிறார்கள்.  அதன்பிறகு 1981 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை பார்த்தால் இந்த விகிதாச்சாரம் அதிகரித்திருப்பதே கண்டு கொள்ளலாம். 1981 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் இருந்திருக்கிறார்கள் பெண்களுடைய எண்ணிக்கை இவ்வாறு குறைந்து கொண்டே போவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, 1991இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 927 பெண்களே இருக்கிறார்கள் கல்வியும் விஞ்ஞானமும் முன்னேற்ற மடைகின்றது என்றால் இக்கொடுமை குறைந்த அளவாக இருக்க வேண்டும். ஆனால் விஞ்ஞான வளர்ச்சி இக்கொடுமையை மேலும் வளர்ப்பதற்கு அல்லவா துணை செய்கின்றது. குழந்தைகளை கொன்று ஒழிப்பது பாவம் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இஸ்லாம் கொலை செய்வதை வன்மையாக கண்டிக்கின்றது. பெரும்பாவம் என்று சொல்கின்றது. இப்பொழுது சொல்லுங்கள் இஸ்லாம் பெண்களுக்கு மீட்டு தந்திருக்கின்ற இந்த உரிமை பழைய உரிமையா பழங்காலத்தில் மட்டும் பொருந்தக்கூடியது அல்லது இக் காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய நவீன தன்மை வாய்ந்ததா கருவில் இருப்பது பெண் குழந்தை என்றால் அல்லது பிறந்தது பெண் குழந்தை என்றால் அதனை கொலை செய்து விடாதீர்கள் என்று மட்டும் இஸ்லாம் கூறவில்லை. அதையும் தாண்டி பிறந்தது ஆண் குழந்தை என்றால் குதூகலத்தோடு ஆட்டம் பாட்டத்துடன் சந்தோஷமாக கொண்டாடாதீர்கள். பெண் குழந்தை என்றால் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு சோகச் சித்திரமாக மாறி விடாதீர்கள் என்று வலியுறுத்துகின்றது. கருக்கொலை சிசுக்கொலை போன்றவற்றை நாகரீக உலகம் என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டு உள்ள இன் நிகழ்கால உலகில் சர்வசாதாரணமாக குற்ற உணர்வின்றி செய்யப்பட்டுவரும் செயல்கள் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் அரேபியாவில் தொடரத்தான் செய்தது. இதோ அக்காட்சிகளை வான்மறை குர்ஆன் அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. பாருங்கள் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகத்தில் கருமை கவ்விக் கொள்கிறது அவருடைய தொண்டை அடைத்துக் கொள்கிறது இந்த கேவலமான செய்து கிடைத்துவிட்டது என்பதற்காக இனி யாரும் இருக்கக்கூடாது என்று அவர் மக்களை விட்டு ஒதுங்கி செல்கிறார் அவமானப்பட்டு கொண்டு வைத்திருப்பதா? அல்லது உயிருடன் மண்ணில் புதைப்பதா? (அல் குர்ஆன் : 16:58-59) நம் நாட்டில் இன்று நம்முடைய கண்களுக்கு முன்னால் நடைபெறுகின்ற காட்சிகளை இவ்வசனங்கள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல இருக்கின்றதா காலங்கள் பல கடந்தாலும் மனித இயல்பு மாறாமல் அப்படியேதான் இருக்கின்றது இல்லாமல் பெற்றெடுத்த மகளை நன்முறையில் வளர்த்து ஆளாக்கி சிறப்பான கல்வியை அவளுக்கு அளிப்பதையும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது முஸ்னது அஹ்மதில் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸ் கருத்துப்படி இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் தான் பெற்றெடுத்த இரண்டு மகன்களின் முறையில் வளர்த்து அழகு கிறாரோ அவர் இறுதி தீர்ப்பு நாளில் என்னோடு இவர் இருப்பார் என கூறியவர்கள் அண்ணனாக தன்னுடைய இரண்டு கை விரல்களும் ஒன்றுபோல செய்து காட்டினார்கள இன்னுமோர் ஹதீஸில் பெருமானார் குறிப்பிட்டுள்ளார்கள் தான் பெற்றெடுத்த இரண்டு பெண்மக்கள் யார் நன் முறையில் வளர்த்து ஆளாக்கினார் அவர்களை பாராட்டி சீராட்டி வளர்த்த ஆரோ அவர்களின் மீது பாசமழை பொழிந்த ஆரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் மகன் உங்களுக்கிடையில் கால்களுக்கிடையில் பாரபட்சம் காட்டுவது இஸ்லாம் எதிர்க்கிறது ஒரு ஹதீஸில் வந்துள்ளது ஒரு முறை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் ஒரு மனிதர் தன்னுடைய மகனை கொஞ்சினாள் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார் அதே சமயம் தன்னுடைய மகளைக் கண்டு கொள்ளவே இல்லை இதை கண்ட அண்ணலார் நீ ஒரு அநியாயக்காரன் உன்னுடைய பெண்ணோடும் நீ வரைந்து கொண்டிருக்க வேண்டும் எனக் கூறினார் வாயால் உபதேசித்த நின்றுவிடவில்லை செயல்களாலும் வாழ்ந்து காட்டினார்கள் அடுத்து மனைவி எனும் நிலையில் ஒரு பெண் பெறக்கூடிய சமூக உரிமைகளை பற்றி பார்ப்போம். இஸ்லாமிய உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த சமயத்தில், நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் எல்லா சமயங்களும் பெண்ணை சாத்தானின் தூண்டு கருவியாக கருவியை காணலாம். அதாவது சைத்தான் பெண்ணை பயன்படுத்தி பெண்ணின் மூலமாக மனிதர்களை வழி கெடுக்கிறான். இதற்கு முற்றிலும் நேர் மாற்றமான கருத்து ஒன்று நிலவுவதை பார்க்கமுடியும். இஸ்லாம் என்ன சொல்கிறது தெரியுமா? ஷைத்தானிடமிருந்து உங்களை காக்கின்ற கேடயமாகும் பெண் எனக் கூறுகின்றது. ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் ஷைத்தானின் தீய எண்ணங்களை விட்டு அவனை காப்பவளாக அப்பெண் மாறிவிடுகிறாள். அவனுடைய முறையான வழிகளில் திருப்தி படுத்திய அவனை இறைவனுடைய வழியில் சிந்திக்க வைப்பவராக மாறிவிடுகிறார். ஆதாரப்பூர்வமான நபிமொழி ஏற்றுக்கொண்டுள்ள புகாரியில் இடம்பெற்றுள்ள ஒரு நபிமொழி நமக்கு இந்த தகவலை தருகின்றது. திருமணம் செய்துகொள்ள சக்தி படைத்த முஸ்லிம்கள் அனைவரும் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக அவர்கள் தம் கண்களை விட்டும் தடுத்துக் கொள்ள வழி பிறக்கும் தமது பாதுகாத்துக்கொள்ள முடியும். தமது கற்பைப் பேணிக் கொள்ள முடியுமென என்று இறைவனின் தூதர் கூறியுள்ளார். நபித்தோழர் அனஸ் வாயிலாக பதிவிடப்பட்ட நபிமொழி ஒன்று திருமணம் செய்து கொண்டவர் தமது சமய நம்பிக்கையில் பாதியை பாதுகாத்துக் கொண்டார். இந்த நபிமொழியை கேட்ட நண்பர் ஒருவர் அப்படி என்றால் இரண்டு கல்யாணம் செய்து கொண்டால் என்னுடைய இறை நம்பிக்கை முழுமை அடைந்து விடுமா என கேட்டார். அறிவுகெட்ட தனமான கேள்வி இது நபி மொழியில் கூறப்பட்டுள்ள செய்தி நூற்றுக்கு நூறு உண்மையாகும். ஒரு மனிதன் திருமணம் செய்து கொண்டால் அமைதி வழியில் செல்லாது பாதுகாக்கப்படுகின்றன. தன்னுடைய இயல்பான இசையை முறைகேடான வழிகளில் தீர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை தீய செயல் விபச்சாரம் முறையற்ற உறவு ஓரின புணர்ச்சி போன்ற தீமைகளை விட்டு அவன் பாதுகாக்கப்படுகின்றன. இதுதொடர்பாக தான் நிகழ்கின்றன என்பதை மனதில் கொள்ளுங்கள் திருமணத்திற்குப் பின் கணவன் மனைவி தாய் தந்தை என்ற வகையில் குறிப்புகள் கூறுகின்றன இஸ்லாம் இந்த பொறுப்புகளையும் சாதாரண பொருளாகக் கருதவில்லை. இவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது. இப்போது கல்யாணத்திற்குப் பிறகுதான் வருகின்றன ஆகையால் இவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றது. ஆகையால் கல்யாணம் செய்து கொள்வதால் ஒன்றோ இரண்டோ மூன்றோ உங்களுடைய பாதி ஈமான் தான் முழுமை அடைந்து அடைகின்றது. கணவன் எனும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இயற்கையாகவே அன்பும் பாசமும் பிணைப்பும் தோன்றுகின்றது எனக் குர்ஆன் கூறுகின்றது. குர்ஆனை திறந்து பாருங்கள் நீங்கள் நிம்மதியையும் அமைதியையும் பெற்றுக்கொள்ள வேண்டும். என்பது உங்களுடைய இனத்திலிருந்து உங்களுக்கான துணையை உண்டாக்கி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து ஆராய்ந்து இதில் ஏராளமான அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன்39:21) திருமண ஒப்பந்தத்தை உறுதிமிக்க ஒப்பந்தம் என அத்தியாயம் அனுஷாவின் 21 ஆம் வசனம் குறிப்பிடுகின்றது. அதே அத்தியாயத்தின் 19வது வசனத்தில் நன்முறையில் அவர்களோடு வாழ்ந்து வாருங்கள். ஒருவேளை அவர்கள் மீது உங்களுக்கு வெறுப்பு மங்கினால் நீங்கள் ஒரு விஷயத்தை இருக்கக்கூடும். அல்லாஹு அதில்தான் ஏராளமான நன்மைகளை வைத்திருப்பான். (அல்குர்ஆன் 4:19) இரு மனம் ஒன்று கூறினால் தான் திருமணமே சாத்தியமாகும் மணமகனும் மணமகளும் அத்திருமணத்தை ஏற்றுக் கொண்டதால்தான் திருமணம் கைகூடும் மகளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்க அவளைப் பெற்ற தந்தைக்கு உரிமை கிடையாது ஒரு இளம் பெண்ணின் சம்மதம் கேட்காமலேயே அவளுக்குப் பிடிக்காத இடத்தில் அவரது தந்தை திருமணத்தைப் பேசி முடித்துவிட்டார் அப்பெண் இறைவனின் தூதரே அழகிய முறையிட்டால் அதைக் கேட்ட அந்தத் திருமணம் செல்லாது என அறிவித்து விட்டார்கள் ஸஹீஹ் புகாரியில் பதிவாகியுள்ள சம்பவம் இது இப்னு ஹம்பல் ஹதீஸ் தொகுப்பிலும் இதுபோன்ற ஒரு நபிமொழியை நம்மால் பார்க்க முடிகின்றது ஒரு பெண் இறை தூதரிடம் வந்து தன்னுடைய தந்தை தன்னை கேட்காமலேயே தன்னுடைய திருமணத்தை நிகழ்த்தி விட்டார் என்று முறையிட்டார், தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று அவர் கூறினார் உடனே அல்லாஹ்வின் தூதர் சொன்னார் அப்பெண் விரும்பினால் திருமண உறவை தக்க வைக்கலாம் விருப்பம் இல்லை என்றால் திருமண உறவை முறித்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்கள். திருமணம் என்றால் மணமக்கள் இருவருடைய சம்மதத்தையும் இஸ்லாம் கட்டாயம் பெற சொல்கிறது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் இல்லத்தை உருவாக்குவதும் இல்லறத்தை நடத்துவதும் பெண்ணின் பொறுப்பாக இஸ்லாம் கருதுகின்றது ஒரு வீட்டை இல்லமாக ஆக்குவது பெண்தான் மேலே நாகரிகத்தில் பெண்மணியை இல்லத்துணைவி “House Wife” என்று அழைக்கிறார்கள் இது தவறான செயலாகும் பெண் என்ன வீட்டை யா கல்யாணம் செய்து கொண்டுள்ளார் மக்கள் என்ன ஏது என்று யோசிக்காமலேயே இவ்வார்த்தையைக் புழங்கிக்கொண்டுள்ளார்கள், ‘ஹவுஸ்வைஃப்என்றால்வீட்டின் மனைவிஎன்றல்லவாபொருள் ஆகையால் சகோதரிகளை இனிமேல் தங்களைஹவுஸ்வொய்ப்என்று அழைத்துக் கொள் வதற்கு பதிலாகஹவுஸ் மேக்கர்என்று அழைத்துக் கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன் உங்கள��மனைவி என்பவள் ஒரு வேலைக்காரி அல்ல கணவனுக்கு எந்த வகையிலும் இளைக்காத சம உரிமை படைத்தவர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது தன்னுடைய வீட்டாரோடு நன்முறையில் நடந்து கொள்பவர் உங்களில் சிறந்தவர் என்று ஒரு ஹதீஸ் முஸ்னத் அஹ்மது என்ற நபிமொழி நூலில் பதிவாகியுள்ளது சமூக உரிமைகளை முன்வைத்துப் பார்க்கும்போது இஸ்லாமில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வகையான பாகுபாடும் வேறுபாடும் கிடையாவே கிடையாது, ஒரே ஒரு விஷயத்தை தவிர அது தலைமைத்துவம் கணவனையும் மனைவியையும் குர்ஆன் ஒன்றாகவே ஒரே தட்டில் வைத்து பார்க்கின்றது அதேசமயம் குடும்பமாக இருக்கட்டும் கோத்திரமாக இருக்கட்டும் தலைமைதாங்க வேண்டியது ஆணை கனவுக்கு பெண்கள் மீது இருக்கும் ஒரு மகளைப் போலவே அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு ஆயினும் ஆண்களுக்கு அவர்களை விட உயர்வு உண்டாகும் ஆர்டர் மிகவும் பொறுமையாகவும் உள்ளான் (அல்குர்ஆன் 2:228 ) இறை வசனத்தில் இந்த இடம் வரை நான் மற்றவர்களோடு ஒத்து கருத்துக் கொண்டு உள்ளேன் ஆனால் பொதுவாக இவ்வசனத்தை எல்லாருமே தவறாக விளங்கி வைத்துள்ளார்கள் அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு பெண்களைவிட ஒருவித உயர்வு மேலாண்மையும் இருக்கின்றது என்று அனைவரும் தவறாக விளங்கிக் கொள்கிறார்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் முழு குர்ஆனையும் உன்னுடைய கருத்து என்ன என்று ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும் அத்தியாயம் அந்நிஸா வில் அல்லாஹ் கூறுகின்றான். பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் (அல்குர்ஆன் 4:34) கவ்வாம்என்ற சொல் இங்கே பயன்படுத்தப்படுவதாகவும் என்றால் உயர்ந்தவர் சிறந்தவர் என்று அனைவரும் பொருள் கொள்கிறார்கள், கவ்வாம் எனும் சொல் இக்காமஹ் என்ற சொல்லிலிருந்து பிறந்துள்ளது உதாரணமாக தொழுகைக்கு முன்னால் நாம் இகாமத் கொடுக்கிறோம்.அதாவது தொழுகைக்காக எழுந்து நில்லுங்கள் என்று பொருள்.அப்படியெனில், இகாமஹ் என்றால் நிற்பது எனப் பொருளாகின்றது.அப்படி என்றால் கவ்வாம் என்பதற்கு பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என பொருளாகாது. சிறந்தவன் என பொருள் கொள்ளக்கூடாது.பெண்ணை விட ஆணுக்கு பொறுப்புகள் அதிகமாக உள்ளன என்றே பொருள் கொள்ள வேண்டும். புகழ்பெற்ற குர்ஆன் விரிவுரையான இப்னு கஸிரை எடுத்து பார்த்தீர்கள் என்றால், அந்நூலில் இவ்வாறே எழுதப்பட்டுள்ளதைக் காண்பீர்கள்.’பெண்ணை விட ஆணுக்கு கூடுதலாற பொறுப்புகள் உள்ளன என்பதே இவ்வசனத்தின் பொருளாகும்.பெண்ணை விட ஆண் உயர்ந்தவன் என்றோ சிறந்தவன் என்றோ பொருள் அல்ல!’ என்று அவ்வுரையாசிரியர் கூறுகிறார்.இருவரும் மனப்பூர்வமாக ஒத்துப்போய் ஒன்றுபட்ட மனோநிலையுடன் இப்பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு ஆடைகளை போன்றவர்கள். நீங்கள் அவர்களுக்கு ஆடைகளை போன்றவர்கள்!”என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான். (அல்குர்ஆன்2:186) ஆடையின் பயன்பாடு என்ன? ஆடை எதற்கு பயன்படுகிறது? உடலை மறைப்பதற்கு பயன்படுகிறது. இவ்வாறே கணவன் மனைவி இருவரும் ஒருவருடைய குறைகளை ஒருவர் மறைக்க வேண்டும்.ஒருவர் இன்னொருவரை அலங்கரிக்க வேண்டும்.ஏனென்றால் இருவரும் ஒருவரோடு இணைந்து ஒன்று போல வாழவேண்டியவர்கள் அல்லவா? நன்முறையில் அவர்களோடு வாழ்ந்து வாருங்கள்! ஒருவேளை அவர்கள் மீது உங்களுக்கு வெறுப்பு மண்டினால்நீங்கள் ஒரு விசயத்தை வெறுக்கக் கூடும்.அல்லாஹ்வோ அதில் தான் ஏராளமான நன்மைகளை வைத்திருப்பான்” (அல்குர்ஆன் 4:19) இவ்வசனம் என சொல்ல வருகிறது? உங்களுடைய மனைவி உங்களுக்கு பிடிக்காமல் போய்விடடாலும் அவளோடு நீங்கள் நன் முறையில் தாம் நடந்து கொள்ள வேண்டும்.சிறந்த ஒழுக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். உங்களுக்கு சமமாகவே அவளை நடத்த வேண்டும். மனைவி எனும் நிலையில் பெண்ணுக்கு இஸ்லாம் எத்தனை எத்தனை உரிமைகளை எல்லாம் வழங்கியிருக்கின்றது என்பதை நீங்கள் இந்நேரம் நன்கு புரிந்து கொண்டுருப்பீர்கள்.இப்போது சொல்லுங்கள்! இவை இப்போதும் தேவை படக்கூடிய உரிமைகளா? அல்லது காலம் கடந்து பழசாகிப்போனவையா? அடுத்து தாய் எனும் நிலையில் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்குகின்ற உரிமைகளைப் பார்ப்போம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஓரிறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்கு அடுத்த படியாக இஸ்லாம் பெற்றோருக்கு செய்தாக வேண்டிய பணிவிடைகளைப் பற்றியே பேசுகின்றது.ஓரிறைவன் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள். தன்னைத்தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்றும் பெற்றோர்களிடம் நன்முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்துள்ளான். அவர்களில் ஒருவரோ அல்லது இரண்டு பேருமோ முதுமை அடைந்து விட்டால்சீஎன்று கூட நீங்கள் சொல்லிவிடக் கூடாது.கண்ணியமான பேச்சையே அவர்கள் இருவரிடமும் பேச வேண்டும்.இரக்கங்கொண்டு பணிவென்னும் சிறகுகளை அவர்களுக்காக தாழ்த்து வீராக! ‘என்னிறைவா! சின்னவயதில் பரிவோடு இவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டது போல நீயும் இவர்கள் மீது அருள்மழை பொழிவாயாக!’ என்று நீங்கள் அவர்களுக்காக பிராத்தனை செய்வீராக;” (அல்குர்ஆன் 17:23,24)

Leave a Response