*இன்பங்கள் வருவதும்,*
துன்பங்கள் வருவதும்
இறைவனின் நாட்டத்தோடு தான் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் ஏற்படும்.
????????♂???? மனிதனுக்கு செல்வத்தை கொடுப்பவனும் இறைவனே,
எடுப்பவனும் இறைவனே
????????♂???????? மனிதனுக்கு குழந்தைகளை கொடுப்பவனும் இறைவனே,
எடுப்பவனும் இறைவனே
????????♂???????? மனிதனுக்கு திருமணத்தைக் கொடுப்பவனும் இறைவனே,
திருமணமாகாமல் கால தாமதப்படுத்துபவனும் இறைவனே
????????♂???? மனிதனுக்கு நோயைக் கொடுப்பவனும் இறைவனே,
அந்த நோயில் இருந்து குணப்படுத்துபவனும் இறைவனே,
????????♂ மனிதனுக்கு ஆட்சியைக் கொடுப்பவனும் இறைவனே,
ஆட்சியைக் கைப்பற்றுபவனும் இறைவனே
????????♂???? மனிதனுக்கு மாட, மாளிகைகளை கொடுப்பவனும் இறைவனே,
குடிசைகளைக் கொடுப்பவனும் இறைவனே
????????♂???? மனிதனுக்கு கல்வியறிவைக் கொடுப்பவனும் இறைவனே,
படிப்பறிவே இல்லாமல் ஆக்குபவனும் இறைவனே
????????♂✋???? மனிதனுக்கு சீராக செயல்படக்கூடிய கை, கால்களைக் கொடுப்பவனும் இறைவனே,
கை, கால்களை ஊனமாக ஆக்குபவனும் இறைவனே
????????♂???? மனிதனுக்கு பெற்றோர்களைக் கொடுப்பவனும் இறைவனே,
பெற்றோர்களை இழக்க செய்து மனிதனை வளர்ப்பவனும் இறைவனே,
????????♂ மனிதனுக்கு பிறப்பைக் கொடுப்பவனும் இறைவனே,
இறப்பைக் கொடுப்பவனும் இறைவனே
????????????????சோதனைகளும் சரி,
நல்லவை கெட்டவைகளும் சரி அனைத்தும் இறைவன் புறத்தில் இருந்தே வரக்கூடியவை.
????????இன்பங்களும் சரி, துன்பங்களும் சரி இப்போதும் வரலாம், எப்போதும் வரலாம்…
????எந்த நாளும் பீடை கிடையாது.
????????????இறைவன் கொடுத்த 365 நாட்களுமே பயனுள்ள நாட்கள் தான்…
????அப்படி என்றால்,
– சென்ற வருடம் HAPPY NEW YEAR என்று சொன்ன 2016 ம் ஆண்டு இன்றோடு முடிவது பீடையா?
????????????- நாளை பிறக்கும் 2017 நல்ல வருடம் என்றால் 2017 டிசம்பர் 31 அன்று பீடையா?
????????????- அதற்கு அடுத்த வருடம் 2018 ல் நல்லது பிறக்கிறது என்றால் இன்று HAPPY NEW YEAR என்று சொல்லி ஆரம்பிக்க கூடிய 2017-ம் ஆண்டு பீடையோடு முடியுமா?
⚫இன்று இருளோடு முடிகிறதா? புத்தாண்டு பிறந்தால் தான் வெளிச்சம் வருகின்றதா?
????அப்படி என்றால், ஒவ்வொரு நாட்களின் நிறைவிலும் 365 நாட்களும் பிறப்பதற்கு HAPPY DAY என்று கொண்டாடலாமே!
????அப்படி புத்தாண்டு பிறக்கும் அன்றைக்கு மட்டும் என்ன சிறப்பு இருக்கிறது?
⏱????( நள்ளிரவு நேரத்தில் அந்நிய ஆணும், அந்நிய பெண்ணும் காம களியாட்டங்கள் செய்வதற்கு மேலை நாட்டுக்காரனால் உருவாக்கப்பட்ட கொண்டாட்டம் தான் இது. 1800-ம் ஆண்டுகளுக்கு மேலே இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கொண்டாட்டம் தான் இது )
????என்பதை சிந்திக்க வேண்டும்.
????????♂மனிதர்கள் இதை மனதில் கொண்டு 365 நாளும், ஒவ்வொரு நாளையும் சவாலோடு மகிழ்ச்சியோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
????ஒரு ஆண்டு பிறப்பதால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை, எவ்வித தீமையும் ஏற்படப் போவதில்லை.
????எல்லாம் இறைவன் புறத்தில் இருந்து வரக் கூடியவையே…
புது வருட கொண்டாட்டம் ஹாராம்
இஸ்லாத்தை விட்டு வெளியேறாதீர்கள்
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்
இன்ஷா அல்லாஹ் தொடரும்